உலக சந்தையில் தங்கத்தின் விலையானது கடந்த சில தினங்களாகவே ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகின்றது. அந்தவகையில், கடந்த சில நாட்களாக உயர்வடைந்திருந்த தங்கத்தின் விலையானது இன்றையதினம்(22) தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளது. முன்னைய தினங்களுடன் ஒப்பிடும் போதே தங்கத்தின் விலையில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. இன்றைய நிலவரம் இன்றைய நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 728,102 ரூபாவாக காணப்படுகின்றது. 24 கரட் தங்க கிராம்(24 karat gold 1 grams) 25,690 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேவேளை … Continue reading உலக சந்தையில் தங்க நிலவரம்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed